தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை ஐடிஐயில் மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி முதல்வர் விஜய் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
28-Oct-2026

ShareTweetShareShare

2/

விழுப்புரம் மகாராஜபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
28-Oct-2026

3/

உடுமலை கச்சேரி வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சிங்கப் பெண்கள் அதிரடிப்படை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
28-Oct-2026

4/

விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.
28-Oct-2026

5/

அர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணூர் குடியிருப்பு பகுதியில் அடித்து வரப்பட்ட கற்கள் மணல்களை அகற்றும் குடியிருப்பு வாசிகள். இடம்: வடக்கு தனியார் நகர் 4வது தெரு.
28-Oct-2026

6/

அர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் சீற்றத்தால் அடித்து வரப்பட்ட மணல்களை தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
28-Oct-2026

7/

அர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரையில் மீனவர்கள் கட்டுமர படகுகளை தூண்டில் வலையில் பத்திரமாக கயிறு கட்டி வைத்துள்ளனர்.
28-Oct-2026

8/

அர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணூர் குடியிருப்பு பகுதியில் அடித்து வரப்பட்ட கற்கள் மணல்கள். இடம்: காசி கோயில் குப்பம் கடற்கரை தெரு வடக்கு.
28-Oct-2026

9/

வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் ஆந்திராவில் கரையை கடக்கும் நிலையில், நேற்றிரவு சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
28-Oct-2026

10/

மேட்டுபாளையம் பரலியாரில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நீர் வழிபாதை போல சரிந்து வரப்பட்ட மண்.
28-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us