தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
28-Oct-2026

ShareTweetShareShare

2/

தற்போது பெய்து வரும் மழையில் பச்சை பசேலென மாறி குளிர்ச்சியூட்டும் பொள்ளாச்சி ஆனைமலை ரோடு.
28-Oct-2026

3/

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் உள்ள சேதமடைந்த சமூதாய கூட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
28-Oct-2026

4/

சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் மேற்கூரை அமைக்கும் பணி நடந்துவருகிறது.
28-Oct-2026

5/

சென்னை காசிமேடு கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கி காணப்பட்டது.
28-Oct-2026

6/

முறையான பராமரிப்பு இல்லாமல், வறண்டு காணப்படும் வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் கோவில் குளம்.
28-Oct-2026

7/

சிலிண்டர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வினால் தனியார் உணவகங்கள் சிலிண்டர் அடுப்பில் இருந்து விறகு அடுப்பிற்கு வெகுவாக மாறி வருகின்றனர். இடம்: குன்றத்தூர்
28-Oct-2026

8/

திருப்பூர், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி, தாராபுரம் ரோடு, விவேகானந்தா பள்ளியில் நடந்தது. இதில் விளையாடிய மாணவிகள்.
28-Oct-2026

9/

திருப்பூர், நெருப்பெருச்சல், தோட்டத்து பாளையத்தில் உள்ள குடியிருப்பில் 1 டன் அளவு குட்கா போதை பொருள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
28-Oct-2026

10/

விருத்தாசலம் அடுத்த எருமனூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் 10 மாதங்களாக நெல் மூட்டைகள் எடுக்காமல் மழையில் நனைந்து சாக்குகள் மக்கி நெல் வீணாகி உள்ளன.
28-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us