தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விருத்தாசலம் அடுத்த எருமனூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் 10 மாதங்களாக நெல் மூட்டைகள் எடுக்காமல் மழையில் நனைந்து சாக்குகள் மக்கி நெல் வீணாகி உள்ளன.
28-Oct-2026

ShareTweetShareShare

2/

கிண்டி ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்படும் நடை மேம்பாலத்தில் மற்றொருபுறம் நடைபாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : கிண்டி
28-Oct-2026

3/

கிறிஸ்மஸ் பண்டிகை ஒட்டி, கேக் கலவை நிகழ்ச்சி திருப்பூர் திருமுருகன்பூண்டி பாப்பீஸ் விஸ்டா ஓட்டலில் நடந்தது. அதில் பங்கேற்றவர்கள் .
28-Oct-2026

4/

கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு நேற்று காலை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
28-Oct-2026

5/

மேலுாரில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூமை நகராட்சி தலைவர் முகமது யாசின் திறந்து வைத்தார். வலமிருந்து ராவ் சேவை மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பரத் கிருஷ்ணன், அண்ணாமலை குரூப் ஆப் கம்பெனி உரிமையாளர் ரமேஷ்.
28-Oct-2026

6/

ரஷ்ய கூட்டமைப்பின் தலைவர் வியாசெஸ்லாவ் வோலோடின், நம் நாட்டின் துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை நேற்று சந்தித்தார். இடம்: பார்லிமென்ட் வளாகம், புதுடில்லி.
28-Oct-2026

7/

ஒடிசா மாநிலம் புரி பகுதியில் ‘அர்னாப்’ புயல் காரணமாக வீசிய பலத்த சூறாவளிக் காற்று மற்றும் கனமழையின் காரணமாக, கரையோரத் தென்னை மரங்கள் பலமாகச் சாய்ந்து ஆடின.
28-Oct-2026

8/

இதே வேலையா போச்சு... மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் சர்வீஸ் ரோட்டோரத்தை ஆக்கிரமித்துள்ள தள்ளுவண்டி கடைகள்.
28-Oct-2026

9/

போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து ரகளை செய்ததாகவும், போலீஸ் அதிகாரிகளை தாக்கியதாகவும் போலீஸ் உதவி கமிஷனர் மனஸ்வி வசிஷ்ட் கொடுத்த புகார்படி, 20 வழக்கறிஞர்கள் மீது ஷாஹ்தாரா போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசின் இந்த செயலைக் கண்டித்து டில்லியில் நேற்று முன் தினம் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இந்நிலையில், வழக்கறிஞர்களிடன் அத்துமீறிய உதவி கமிஷனர் மனஸ்வி வசிஷ்டா, ஷாஹ்தாரா இன்ஸ்பெக்டர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, டில்லி வழக்கறிஞர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று அறிவித்தது. புதுடில்லி வழக்கறிஞர்கள் சங்க செயலர் தருண் ராணா தலைமையில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நேற்று கூடி நின்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
28-Oct-2026

10/

வேளச்சேரி வீரங்கால் ஓடையில் சேர்ந்து நிற்கும் களிமண் கழிவுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.இடம் : வேளச்சேரி
28-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us