சென்னை ராஜா அண்ணாமலை புரம் மூன்றாவது குறுக்கு தெருவில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
போக்குவரத்து போலீசாருக்கு அவசர கால பணிக்காக 50 இரு சக்கர வாகனங்களை பயன் பாட்டிற்காக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
சின்ன வெங்காயம் வரத்து சுத்தமாக இல்லை.! கோவை சாய்பாபாகோவில் மொத்த மார்க்கெட்டுக்கு வந்துள்ள பெரிய வெங்காயம் மூட்டைகள் லாரிகளில் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.