தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விழுப்புரம் அரசு ஊழியர்கள் நகரில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 400 கிராம் வெள்ளி நகையை மர்ம நபர் திருடிச்சென்றுள்ளனர்.
29-Oct-2026

ShareTweetShareShare

2/

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் வெள்ளாங்குளி பகுதியில் விற்பனைக்காக ஜரூராக தயாராகும் கைத்தறி நெசவு புடவைகள்.
29-Oct-2026

3/

திருப்பூர், நொய்யல் ஆற்றில், சமீபத்தில் வந்த வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளது.
29-Oct-2026

4/

சென்னை புதுப்பேட்டை பழைய பொருட்கள் மார்க்கெட்டில் உள்ள கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
29-Oct-2026

5/

சென்னை ராஜா அண்ணாமலை புரம் மூன்றாவது குறுக்கு தெருவில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
29-Oct-2026

6/

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
29-Oct-2026

7/

போக்குவரத்து போலீசாருக்கு அவசர கால பணிக்காக 50 இரு சக்கர வாகனங்களை பயன் பாட்டிற்காக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
29-Oct-2026

8/

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
29-Oct-2026

9/

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள்.
29-Oct-2026

10/

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் கே.கே. ரோட்டில் உள்ள பட்டாசு கடையில் புது ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது.
29-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us