சின்ன வெங்காயம் வரத்து சுத்தமாக இல்லை.! கோவை சாய்பாபாகோவில் மொத்த மார்க்கெட்டுக்கு வந்துள்ள பெரிய வெங்காயம் மூட்டைகள் லாரிகளில் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
மதுரையில் தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் தீபாவளி புத்தாடைகளை பயனாளிக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் வழங்கினார். இடமிருந்து நிர்வாகிகள் ரவி, நெல்லை பாலு, ஸ்ரீ ராமன்.
முரசு புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.
சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.