தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
29-Oct-2026

ShareTweetShareShare

2/

ரேடியல் சாலையில் சாலை விரிவாக்க பணிகள் கிடப்பில் கிடப்பதால் புழுதியில் அவதிப்படும் வாகன ஓட்டிகள்
29-Oct-2026

3/

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாலை ஓரம் உள்ள சில மரங்களில் பட்டுப்போன கிளைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்.
29-Oct-2026

4/

கோவிலுக்குள் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்து கொண்டு செல்ல வேண்டுமென உத்தரவை மீறி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த நடிகர் ராகவா லாரன்சை சூழ்ந்து செல்பி எடுத்த ரசிகர்கள்.
29-Oct-2026

5/

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பேருந்து நிலையம் அருகே நூறு ஆண்டு பழமை வாய்ந்த ஆதி பெத்தப்பல்லி கெங்கையம்மன் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கோவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29-Oct-2026

6/

ஆசிய பாரா பேட்மிட்டன் போட்டியில் ஒரு தங்க இரண்டு வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை துளசி மதிக்கு ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் வழங்கி பாராட்டினார். இடம்.நேரு உள் விளையாட்டு அரங்கம்.
29-Oct-2026

7/

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் கொடுக்கப்படும் பச்சரிசி, புழுங்கல் அரிசி தரமற்று இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
29-Oct-2026

8/

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் வெள்ளாங்குளி பகுதியில் விற்பனைக்காக ஜரூராக தயாராகும் கைத்தறி நெசவு புடவைகள்.
29-Oct-2026

9/

குப்பையில் கிடந்த மூன்று சவரன் தங்கச் செயினை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு விருத்தாசலம் எம்எல்ஏ அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் சிவக்கொழுந்து சால்வை அணிவித்து பரிசு தொகை வழங்கினார்.
29-Oct-2026

10/

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் வெள்ளாங்குளி பகுதியில் விற்பனைக்காக ஜரூராக தயாராகும் கைத்தறி நெசவு புடவைகள்.
29-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us