தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசின் அளவு அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டிடப் பணிகள் நடக்கும் இடத்தில் காற்று மாசு கட்டுப்படுத்த தண்ணீர் தெளிப்பான் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இடம். குருதுவார சாலை , சௌத் அவன்யூ, டில்லி.
29-Oct-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ03-Nov-2026

2/

மதுரையில் தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் தீபாவளி புத்தாடைகளை பயனாளிக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் வழங்கினார். இடமிருந்து நிர்வாகிகள் ரவி, நெல்லை பாலு, ஸ்ரீ ராமன்.
03-Nov-2026

இன்றைய போட்டோ02-Nov-2026

3/

வாகன ஓட்டிகளின் கண்ணை கூசும் வகையில் வைக்கப்பட்டுள்ள எல்.இ.டி விளம்பர பேனர்கள். இடம்: கோயம்பேடு மேம்பாலம்
02-Nov-2026

4/

முரசு புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
02-Nov-2026

5/

சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.
02-Nov-2026

6/

சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.
02-Nov-2026

7/

முரசு புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடலுக்குள் இருந்த படகுகள் கிரேன் உதவியுடன் பத்திரமாக கரையில் எடுத்து வைக்கப்பட்டது.
02-Nov-2026

8/

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் காரணமாக இரண்டாவது நாளாக சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் குவிந்த மது பிரியர்கள்.
02-Nov-2026

9/

சென்னையில் பெய்து வரும் மழையினால் வியாசர்பாடி ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர்.
02-Nov-2026

10/

உடுமலை வெஞ்சமடை பஸ் ஸ்டாப்பிலிருந்து சுந்தர் நகர் செல்லும் ரோடு கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.
02-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us