தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மதுரை அழகர்கோவில் ரோடு சூர்யா நகர் பகுதியில் மினி வேனில் பாதுகாப்பின்றி எடுத்துவரப்பட்ட இரும்பு பைப்கள் தவறி ரோட்டில் விழுந்தன. நல்லவேளையாக வாகன ஓட்டிகள் உயிர் தப்பினர்.
29-Oct-2026

ShareTweetShareShare

2/

‘அர்னாப்’ புயல் காரணமாக ஒடிசா மாநிலம் கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களில் முறிந்து விழுந்த மரங்களை மீட்புப் படையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
29-Oct-2026

3/

மதுரை முடக்குச்சாலை இந்திராணி நகர் மெயின் ரோட்டில் கற்கள் பெயர்ந்துள்ளதால் வாகனஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.
29-Oct-2026

4/

கீழக்கரை மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலகம் முன்புறமுள்ள ஜெட்டி பாலம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது.
29-Oct-2026

5/

திருவண்ணாமலைக்கு , ஆந்திரா மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருவது அதிகரித்து வருகிறது.அப்படி வருபவர்கள் பதினாறு கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில், தங்களது மழலைச் செல்வங்களையும் சிறு வண்டிகளில் அமர வைத்துக் கொண்டு வலம் வருவது தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பக்தியைக் காட்டுகிறது.
29-Oct-2026

6/

சென்னை மாநகராட்சி பூங்கா சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.இடம்: ஜீவரத்தினம் நகர், ராயபுரம்.
29-Oct-2026

7/

திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக கொண்டாடப்படும் பண்டிகையே ‘கர்வா செளத்’ ஆகும்.வட மாநிலங்களில் பிரபலமான இந்த பண்டிகையை கொண்டாடிய பெண்கள் மெகந்தியிட்ட தங்கள் கைகளை காட்டி மகிழ்ந்தனர். இடம்:டோராடூன்,உத்தரசகண்ட்
29-Oct-2026

8/

பாரதியார் பல்கலைக் உட்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் கிரிக்கெட் போட்டி கோவை க.க., சாவடி ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் நடந்தது.
29-Oct-2026

9/

உழைப்பு மட்டுமே நம் சொத்து....இடம்: யூனியன் மில் ரோடு, திருப்பூர்.
29-Oct-2026

10/

மதுரை டி.ஆர்.ஓ., வாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயபிரீதா
29-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us