உள்ளடக்கத்திற்கு செல்ல உடுமலை நகராட்சி சந்தையில் புதிதாக கடைகள் கட்டும் பணி மெதுவாக நடக்கிறது. 2/
திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் முத்துகுமரன் பேசினார். 3/
திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. 4/
உடுமலை திருமூர்த்தி அணை கரையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. 5/
கோவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் முகாம் நடந்தது. 6/
துவங்கியது முன்பனி காலம்; இடம்:- அவிநாசி அடுத்த ராமநாதபுரம். 7/
முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவை குறிச்சி பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு பொதுமக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 8/
ஊட்டியில் , லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக, லஞ்ச ஒழிப்பு வார விழாவை முன்னிட்டு நட்ந்த ஓட்ட பந்தியத்தை மாவட்ட நீதிபதி முரளிதரன் துவக்கி வைத்தார். 9/
தண்ணீர் தேங்கி காணப்படும் உடுமலை பெரியகுளத்தில் மீன்களை உண்பதற்காக வந்துள்ள பறவைகள். 10/
பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார்.
மேலும் undefined
மேலும் undefined