தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் தலையில் துண்டை முக்காடு போட்டுக்கொண்டு வந்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமாரிடம் மனுக்கொடுத்தனர்.
30-Oct-2026

ShareTweetShareShare

2/

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார்.
30-Oct-2026

3/

பொள்ளாச்சி அம்பராம்பாளையம் அருகே ரயில்வே பாலத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.
30-Oct-2026

4/

கோவை நாச்சிபாளையம் சந்தையில் ஏலத்திற்காக வந்த தக்காளிகள்.
30-Oct-2026

5/

திருப்பூர், மங்கலம் ரோடு, பழகுடோன் பஸ் ஸ்டாப்பில், அ.தி.மு.க அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தேவர் ஜெயந்தி குருபூஜை விழா நடந்தது.
30-Oct-2026

6/

திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் முத்துகுமரன் பேசினார்.
30-Oct-2026

7/

திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
30-Oct-2026

8/

உடுமலை திருமூர்த்தி அணை கரையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
30-Oct-2026

9/

உடுமலை நகராட்சி சந்தையில் புதிதாக கடைகள் கட்டும் பணி மெதுவாக நடக்கிறது.
30-Oct-2026

10/

கோவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் முகாம் நடந்தது.
30-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us