தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை பிராட்வே பகுதியில் விற்பனைக்காக வந்துள்ள பட்டாசுகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் மக்கள்.
30-Oct-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ04-Nov-2026

2/

மாநில அளவில் விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி அரங்கில் நடந்தது.
04-Nov-2026

3/

உடுமலை திருமூர்த்திஅணையிலிருந்து பாசனத்திற்க்காக தண்ணீரை அமைச்சர் அருண்ராஜ் திறந்து வைத்தார்.
04-Nov-2026

4/

பாசனத்திற்காக உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.
04-Nov-2026

5/

ஊட்டி நகராட்சி மார்கெட்டில் , காய்கறிகள் தரம் பிரித்து வெளியூர் மார்கெட்டிற்கு அனுப்ப தயார்படுத்தப்படுகிறது.
04-Nov-2026

6/

ஊட்டியில் கனமழை பெய்து வருகிறது.
04-Nov-2026

7/

மாற்றுத்திறனாளிகள் பதிவு முகாம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
04-Nov-2026

8/

திருப்பூர் பி.என்., ரோடு நல்லாற்றில் இரை தேடும் கொக்குகள்.
04-Nov-2026

9/

பருவமழை காரணமாக கிராமங்களின் குடியிருப்பு பகுதியில் பூத்துக் குலுங்கும் பூக்கள் கண்களை கவர்கின்றன.இடம்: காரமடை
04-Nov-2026

10/

விருத்தாசலம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
04-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us