உள்ளடக்கத்திற்கு செல்லஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானத்தில், அரசு விளையாட்டு விடுதி மாணவிகள் தடகள பயிற்சியில் ஈடுபட்டனர்.

2/
மழை பெய்ததை தொடர்ந்து திண்டுக்கல் நாகசமுத்திரகுளத்திற்கு தண்ணீர் வந்தபோதிலும் தண்ணீரை உறிஞ்சும் அமலச்செடிகள் படர்ந்து மூடி உள்ளது.

3/
கோவை போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இடம்: கோவை, ராஜ வீதி

4/
வளிமண்டல ஆய்வுக் கருவியை ஹீலியம் பலூன் வாயிலாக விண்ணில் ஏவும் நிகழ்ச்சி துடியலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்தது.

5/
விமான நிலைய சிக்னல் பிரச்னைகளை சரி செய்ய மரங்கள் ஏர்போர்ட் நிர்வாகம் சார்பில் வெட்டி அகற்றப்பட்டது. இடம்; ஜி.எஸ்.டி சாலை

6/
சென்னை திருவொற்றியூர் பகுதியில் குடிபோதையில் உள்ள ஆட்டோ டிரைவர்.

7/
ஸ்ரீஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி- எஸ்18 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது; பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்டோர்.

8/
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி- எஸ்18 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதுஇடம் : ஶ்ரீஹரிகோட்டா

9/
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி- எஸ்18 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.இடம் : ஶ்ரீஹரிகோட்டா

10/
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி- எஸ்18 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதுஇடம் : ஶ்ரீஹரிகோட்டா