தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோவை ஈச்சனாரி கற்பகம் பல்கலை சார்பில் நடந்த பிரஸ் அண்ட் மீடியா கற்பகம் டி-20 கிரிக்கெட் லீக் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கோவை தினமலர் அணியினர்.
31-Oct-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ02-Nov-2026

2/

கோவை வடவள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
02-Nov-2026

3/

கோவை வடவள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
02-Nov-2026

4/

போனஸ் வழங்காத கோவை பாரதியார் பல்கலையை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலை தொழிலாளர்கள்.
02-Nov-2026

5/

தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான, குழுவினர் ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கோவில் இணை ஆணையர் பரணிதரன் உட்பட பலர்.
02-Nov-2026

6/

கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24ஆம் தேதி அன்று திருவண்ணாமலை பகுதியில் உள்ள அனைத்து வீடுகளில் தீபஜோதியாய் ஜொலிக்க, அகல் விளக்குகள் தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்ட தொழிலாளர். இடம்: வேடந்தவாடி.
02-Nov-2026

7/

திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கும் உடுமலை அருகே மைவாடி நூலகம்.
02-Nov-2026

8/

கடலூர் சுப்பராயலு ரெட்டியார் மண்டபத்தில் நடந்த ஹரித்ரா ஹரி சஹஸ்ரநாம அறக்கட்டளை ஆண்டு விழாவில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆன்மீக உபந்யாசம் நடந்தது.
02-Nov-2026

9/

திருப்பூர், குமரன் ரோட்டில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.
02-Nov-2026

10/

டாஸ்மார்க் ஊழியர்கள் போராட்டம் காரணமாக சென்னை நகரில் டாஸ்மாக் கடைகள் திறக்காததால் திருவல்லிக்கேணி பாரதி சாலையில் உள்ள டாஸ்மார்க் கடையில் இன்றைக்காவது கடையை திறப்பார்களா? என காத்திருக்கும் மது பிரியர்கள்.
02-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us