தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தீபாவளி பண்டிகை நெருங்குவதை யொட்டி சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.
31-Oct-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ03-Nov-2026

2/

ஒரு கை இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனிதர் மூர்த்தி. இடம்: கோவை, அரசு கலை கல்லூரி ரோடு
03-Nov-2026

3/

விருத்தாசலம் ஹைவே போலீஸ் ரோந்து வாகனம் கொசு மருந்து அடிக்கும் வாகனமாக மாறி உள்ளது.
03-Nov-2026

4/

விருத்தாசலம் கடலூர் சாலை பெரியார் நகரில் கால்நடைகள் சாலையில் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயமாக உள்ளது.
03-Nov-2026

5/

தீபாவளி நெருங்கும் நிலையில் திருநெல்வேலி மேலப்பாளையம் கால்நடை சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கால்நடை விற்பனை நடந்தது...
03-Nov-2026

6/

9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிகரம் நோக்கி காலபயணத்தை கோவை கலெக்டர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர். இடம்: கலெக்டர் அலுவலகம்.
03-Nov-2026

7/

மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வி துறை சார்பில், சிகரம் நோக்கி காலபயணத்திற்கு உற்சாகமாக செல்லும் பள்ளி மாணவிகள். இடம்: கோவை, கலெக்டர் அலுவலகம்
03-Nov-2026

8/

உடுமலை அருகே குழுமம் அமராவதி ஆற்றில் மணல் திட்டுகளுக்கிடையே தேங்கி காணப்படும் தண்ணீர்.
03-Nov-2026

9/

கோவையில், வாகனங்களின் வேகங்களை குறைக்க திருச்சி ரோட்டில் வைக்க பட்ட இரும்பு தடுப்புகள்.
03-Nov-2026

10/

ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பாக , போராட்டம் நடத்தினர்.
03-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us