தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் ஷாப்பிங் செய்ய வருவதையடுத்து கோவை கிராஸ்கட் ரோடு ஸ்தம்பித்தது.
31-Oct-2026

ShareTweetShareShare

2/

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படாமல் தாமிரபரணி ஆற்றில் நேராக கலப்பதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது.
31-Oct-2026

3/

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நெல் சாகுபடி காண ஆரம்ப கட்ட பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர். இடம்: சாம்பவர் வடகரை, தென்காசி.
31-Oct-2026

4/

சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பாலத்தில் வாகனம் ஒன்று பழுதாகி நின்றதால் தேனாம்பேட்டையில் இருந்து சேப்பாக்கம் வரை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள். இடம். ஆயிரம் விளக்கு
31-Oct-2026

5/

விலைவாசி உயர்வை கண்டித்து சென்னை பாரிமுனை குரலகம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன முறையில் காய்கறிகளை மாலையாக அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31-Oct-2026

6/

புத்தாடைகளுடன் சின்னஞ்சிறு பேன்சி பொருட்களை ஆர்வமுடன் வாங்கிய பெண்கள். இடம்: கோவை கிராஸ்கட் ரோடு.
31-Oct-2026

7/

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்களை வாங்கிவிட்டு, களைப்பில் கொஞ்சம் ஓய்வெடுக்கும் மக்கள். இடம்: கோவை கிராஸ்கட் ரோடு
31-Oct-2026

8/

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், பெரிய ஆண் சிம்பான்சி, குட்டி சிம்பான்சி பலரது கவனத்தை பெற்றது.
31-Oct-2026

9/

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை வளாகத்தில் உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு, பேரிடர் சேதம் மீட்பு மற்றும் சிகிச்சை தொடர்பான ஒத்திகை பயிற்சியினை கலெக்டர் பத்மஜா துவங்கி வைத்து பார்வையிட்டார்.
31-Oct-2026

10/

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊழல் மற்றும் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு உறுதிமொழியினை கலெக்டர் பத்மஜா தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.
31-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us