கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை வளாகத்தில் உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு, பேரிடர் சேதம் மீட்பு மற்றும் சிகிச்சை தொடர்பான ஒத்திகை பயிற்சியினை கலெக்டர் பத்மஜா துவங்கி வைத்து பார்வையிட்டார்.
மதுரையில் தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் தீபாவளி புத்தாடைகளை பயனாளிக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் வழங்கினார். இடமிருந்து நிர்வாகிகள் ரவி, நெல்லை பாலு, ஸ்ரீ ராமன்.
முரசு புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.
சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.