தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாம்பூர் பகுதியில் விளையும் குங்குமப்பூ அதன் அடர் ஊதா நிறம், நறுமணம் மற்றும் மருத்துவக் குணங்களுக்காக உலகப்புகழ் பெற்றது. வயலில் பூத்துக்குலுங்கும் பூக்களை சேகரித்த பெண்.
01-Nov-2026

ShareTweetShareShare

2/

சென்னையில் நண்பகலில் வீசிய பலத்த காற்றால் கடற்கரை சாலையில் தூசிபோல் அடித்து வரப்பட்ட கடல் மண். இதனால் முகத்தை மூடியபடி செல்லும் பொதுமக்கள். இடம்: பாலவாக்கம்.
01-Nov-2026

3/

தீபாவளி பண்டிகையை யொட்டி சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் புத்தாடை மற்றும் பொருள்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். இடம்: எம்.சி.சாலை.
01-Nov-2026

4/

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள உயர் மின் கோபுரங்களில் ஓய்வெடுக்கும் கூழைக்கிடா பறவைகள் தவறுதலாக மின்சாரம் பாய்ந்து இறந்து விழும் நிலை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
01-Nov-2026

5/

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே அம்மா பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் உடைந்து சேதமான புதர் மண்டி காணப்படுகிறது.
01-Nov-2026

6/

சென்னை திருவொற்றியூர் பகுதியில் திடீரென வானவில் தென்பட்டது.
01-Nov-2026

7/

தினமலர் கார்னிவல் அபார்ட்மெண்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி நேற்று சின்ன நொளம்பூர் ஜெயின் நக்ஷத்ரா அபார்ட்மெண்டில் நடந்தது. இதில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற குழந்தைகள்.
01-Nov-2026

8/

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க கோவை கிராஸ்கட் ரோட்டில் ஏராளமான மக்கள் கூடினர்.
01-Nov-2026

9/

கடலூரில் மழை கொட்டி தீர்த்தது.
01-Nov-2026

10/

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, புத்தாடைகள் வாங்க ஒப்பணக்கார வீதியில் குவிந்த மக்கள்.
01-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us