உள்ளடக்கத்திற்கு செல்ல பருவ மழை காரணமாக கிராம பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. இடம்: காரமடை பெட்டத்தம்மன் கோவில் செல்லும் வழியில். 2/
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வாங்க ஆர்வமுடன் வரும் மக்கள். இடம்: கோவை, பூ மார்கெட் 3/
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். 4/
மேட்டுப்பாளையம் பருவமழை காரணமாக பவானி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் செல்கிறது. நகராட்சி நிர்வாகம் பொதுமக்களை தண்ணீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தியுள்ளது. 5/
சென்னை பிராட்வே பாரதி மகளிர் கல்லூரியில் குரூப் 2 தேர்வு எழுத ஏராளமான மாணவர்கள் வந்தனர். 6/
தீபாவளி பண்டிகைக்கு வந்திருக்கும் புதுவிதமான பட்டாசுகள். இடம்: கோவை, பூ மார்கெட் 7/
உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட எடைமேடை நிலையம் பயன்பாடு இன்றி வீணாக கிடக்கிறது. 8/
தஞ்சாவூர் - மானாமதுரை பைபாஸ் ரோட்டின் ஓரத்தில் மலர்கள் பூத்து கண்ணுக்கு விருந்தளிக்கிறது. 9/
ஆட்டோவில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இடம், திண்டுக்கல் மெயின் ரோடு. 10/
திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நெல் சாகுபடி படி தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் undefined
மேலும் undefined