தமிழக ஹாக்கி அணியில் தமிழக வீரர்களே இடம்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திசென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால்குதிரை, ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சி நடந்தது.
மேட்டுப்பாளையம் பருவமழை காரணமாக பவானி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் செல்கிறது. நகராட்சி நிர்வாகம் பொதுமக்களை தண்ணீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தியுள்ளது.