காலி மதுபாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை திறக்காததால் திணறிய மது பிரியர்கள். இடம்: பாரதி சாலை
மதுரையில் தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் தீபாவளி புத்தாடைகளை பயனாளிக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் வழங்கினார். இடமிருந்து நிர்வாகிகள் ரவி, நெல்லை பாலு, ஸ்ரீ ராமன்.
முரசு புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.
சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.