தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஷாப்பிங் செய்யும் பெண்கள். இடம்: கோவை கிராஸ்கட் ரோடு
01-Nov-2026

ShareTweetShareShare

2/

வி.பி.ஜே ஜூவல்லர்ஸின் திறப்பு விழா, கோவை காந்திபுரம் 100அடி ரோட்டில் நேற்று நடந்தது. இதில் (இடமிருந்து) வி.பி.ஜே ஜூவல்லர்ஸின் நிர்வாகி உம்மிடி சண்முகபிரியா, சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் பிரியா சதீஷ், நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர்கள் ஜிதேந்திர உம்மிடி, அமரேந்திரன் உம்மிடி, சிதாஷ் உம்மிடி மற்றும் செயல் இயக்குநர் தியா உம்மிடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
01-Nov-2026

3/

டி.என்.பிஎஸ்.சி., குரூப் 2 தேர்வை எழுதிய பட்டதாரிகள். இடம்: திருவண்ணாமலை மாநகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி
01-Nov-2026

4/

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இயற்கை விளைபொருட்கள் விற்பனை துவங்கியது. ஏராளமானோர் வாங்கிச் சென்றனர்.
01-Nov-2026

5/

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி வீதி உலா வரும் வெள்ளி வாகனங்களுக்கு பாலிஷ் போடும் பணியில் பணியாளர்கள்.
01-Nov-2026

6/

விடுமுறை நாள் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
01-Nov-2026

7/

பருவமழை காலத்தில் வலசை வரும் ஆசிய குடை நாரை பறவைகள் உடுமலை பெரியகுளத்தில் முகாமிட்டுள்ளன.
01-Nov-2026

8/

பச்சை இலைகளின் நடுவே மெல்ல நகர்கிறது வெண்மேகம், தொட்டு தழுவும் குளிர்காற்றில் மரங்களின் வாசம் காற்றில் வீச இதமான இந்த சூழல் தந்திடுமே வாழ்க்கையின் ஆகச்சிறந்த நிம்மதி.
01-Nov-2026

9/

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு செ ன்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சி நடந்தது.
01-Nov-2026

10/

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் 'யுவாதாரா' நிகழ்ச்சியில் பங்கேற்று பயிற்சி பெற்ற சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சீருடையில் அமர்ந்துள்ளனர். இடம்: ஜம்மு.
01-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us