சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள உயர் மின் கோபுரங்களில் ஓய்வெடுக்கும் கூழைக்கிடா பறவைகள் தவறுதலாக மின்சாரம் பாய்ந்து இறந்து விழும் நிலை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
தினமலர் கார்னிவல் அபார்ட்மெண்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி நேற்று சின்ன நொளம்பூர் ஜெயின் நக்ஷத்ரா அபார்ட்மெண்டில் நடந்தது. இதில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற குழந்தைகள்.
தினமலர் கார்னிவல் அபார்ட்மெண்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி சின்ன நொளம்பூர் ஜெயின் நக்ஷத்ரா அபார்ட்மெண்டில் நடந்தது. இதில் நடந்த ஸ்லோ சைக்கிளிங் போட்டியில் பங்கேற்ற குழந்தைகள்.