தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

புதுச்சேரி விடுதலை திருநாளை முன்னிட்டு கடற்கரை சாலையில் நடந்த விழாவில் பல்வேறு கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
01-Nov-2026

ShareTweetShareShare

2/

தீபாவளி பண்டிகைக்கு வந்திருக்கும் புதுவிதமான பட்டாசுகள். இடம்: கோவை, பூ மார்கெட்
01-Nov-2026

3/

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மல்லர் கம்பம் போட்டியில் வென்று விட்டு விழுப்புரம் வந்த மாணவ மாணவிகளை தமிழ்நாடு மல்லர் கம்பம் கழக நிர்வாகிகள் வரவேற்றனர்.
01-Nov-2026

4/

புதுச்சேரி விடுதலை திருநாளை முன்னிட்டு கடற்கரை சாலையில் நடந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
01-Nov-2026

5/

திருப்பூர், செம்மாண்டம்பாளையம் கிராம சபை கூட்டத்திற்கு விவசாயிகள் கால்நடைகளுடன் வந்தனர்.
01-Nov-2026

6/

புதுச்சேரியில் கல்லறை திருநாளுக்காக தங்களின் முன்னோர்களின் கல்லறையில் வைத்து வழிபட பூங்களை வாங்கி செல்லும் உறவினர்கள். இடம். புதுச்சேரி மிஷன் வீதி.
01-Nov-2026

7/

புதுச்சேரியில் கல்லறை திருநாளுக்காக தங்களின் முன்னோர்களின் கல்லறையில் வைத்து வழிபட பூங்களை வாங்கி செல்லும் உறவினர்கள். இடம். புதுச்சேரி மிஷன் வீதி.
01-Nov-2026

8/

கடலூர் புனிதா அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு நடந்தது.
01-Nov-2026

9/

குட்டீஸ்களை மகிழ்விக்க மத்தளம் விற்பனை செய்யும் வட மாநிலத்தவர்.இடம் திருப்பூர், புது மார்க்கெட் விதி.
01-Nov-2026

10/

திருப்பூர், புது மார்க்கெட் வீதியில் கூலிங் கிளாஸ் விற்பனை ஜோர்.
01-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us