தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு அரசு சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் புளியாட்டம் நிகழ்வை நிகழ்த்திய சாருலயா குழுவினரின் கலைஞர்கள். இடம்: எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்
முரசு புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.
சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.