தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஷாப்பிங் செய்ய கோவை காந்திபுரத்தில் கூடிய மக்களால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
01-Nov-2026

ShareTweetShareShare

2/

தினமலர் கார்னிவல் அபார்ட்மெண்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி சின்ன நொளம்பூர் ஜெயின் நக்ஷத்ரா அபார்ட்மெண்டில் நடந்தது. இதில் நடந்த ஸ்லோ சைக்கிளிங் போட்டியில் பங்கேற்ற குழந்தைகள்.
01-Nov-2026

3/

இன்னும் எவ்வளோ மணிநேரம் வெயிட் பண்றதுன்னு தெரியலையே.. இடம் : ஒப்பணக்கார வீதி
01-Nov-2026

4/

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு அரசு சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் புளியாட்டம் நிகழ்வை நிகழ்த்திய சாருலயா குழுவினரின் கலைஞர்கள். இடம்: எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்
01-Nov-2026

5/

கலர் புல் அக்தர் விற்பனை. இடம்:- பி.என் ரோடு, திருப்பூர்.
01-Nov-2026

6/

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் குரூப் 2 தேர்வு மையத்திற்கு ஹால் டிக்கெட் சரி பார்த்தபின் அனுப்பப்பட்டது.
01-Nov-2026

7/

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க கோவை கிராஸ்கட் ரோட்டில் ஏராளமான மக்கள் கூடினர்.
01-Nov-2026

8/

தீபாவளி பண்டிகைக்கு வந்திருக்கும் புதுவிதமான பட்டாசுகள். இடம்: கோவை, பூ மார்கெட்
01-Nov-2026

9/

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மல்லர் கம்பம் போட்டியில் வென்று விட்டு விழுப்புரம் வந்த மாணவ மாணவிகளை தமிழ்நாடு மல்லர் கம்பம் கழக நிர்வாகிகள் வரவேற்றனர்.
01-Nov-2026

10/

புதுச்சேரி விடுதலை திருநாளை முன்னிட்டு கடற்கரை சாலையில் நடந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
01-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us