குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாள் நேற்று (நவ.1) கொண்டாடப்பட்டது. இதற்கு காரணமான தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் சிலைக்கு மதுரை வாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இடம்: மதுரை தினமலர் அலுவலகம்.
முரசு புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.
சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.