மதுரையில் சுப்பிரமணிய பாரதி டிரஸ்ட் சார்பில் தீபாவளி புத்தாடைகளை பயனாளிக்கு ஸ்ரீராமச்சந்திரா கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்ரீனிவாசன் வழங்கினார். இடமிருந்து நிர்வாகிகள் ஸ்ரீராம், இல.அமுதன், கண்ணன், ரங்கராஜன், பார்த்தசாரதி, முரளி.
முரசு புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.
சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.