தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி களப்பயணத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள். இடம்: கோவை செம்மொழி பூங்கா.
02-Nov-2026

ShareTweetShareShare

2/

கல்லறை தினத்தை ஒட்டி விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள கிறிஸ்தவர்களுக்கான கல்லறையில் அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
02-Nov-2026

3/

பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
02-Nov-2026

4/

தொடர் மழையால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல். இடம்; பல்லாவரம்.
02-Nov-2026

5/

திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலில் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
02-Nov-2026

6/

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
02-Nov-2026

7/

கடலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பண்ருட்டி திருத்துறையூர் கிராம மக்கள் தர்ணா போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.
02-Nov-2026

8/

திருப்பூர், கே.வி.ஆர்., நகர் பூங்கா பராமரிப்பு இன்றி புதர்மண்டி கிடைக்கிறது.
02-Nov-2026

9/

காரமடை சுற்று வட்டார கிராம பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வெண்டைக்காய்.
02-Nov-2026

10/

சென்னையில் முரசு புயல் காரணமாக காலை முதல் பெய்த மழையால் ஓஎம்ஆர் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல். இடம்: பெருங்குடி.
02-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us