உள்ளடக்கத்திற்கு செல்ல கல்லறை தினத்தை ஒட்டி விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள கிறிஸ்தவர்களுக்கான கல்லறையில் அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர். 2/
அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி களப்பயணத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள். இடம்: கோவை செம்மொழி பூங்கா. 3/
பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4/
தொடர் மழையால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல். இடம்; பல்லாவரம். 5/
திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலில் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். 6/
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. 7/
கடலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பண்ருட்டி திருத்துறையூர் கிராம மக்கள் தர்ணா போரட்டத்தில் ஈடுப்பட்டனர். 8/
திருப்பூர், கே.வி.ஆர்., நகர் பூங்கா பராமரிப்பு இன்றி புதர்மண்டி கிடைக்கிறது. 9/
காரமடை சுற்று வட்டார கிராம பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வெண்டைக்காய். 10/
சென்னையில் முரசு புயல் காரணமாக காலை முதல் பெய்த மழையால் ஓஎம்ஆர் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல். இடம்: பெருங்குடி.
மேலும் undefined
மேலும் undefined