உள்ளடக்கத்திற்கு செல்ல ஹிந்த் மஸ்துார் சபா தமிழ்நாடு கட்டுமானம் அமைப்பு தொழிலாளர் பேரவை சார்பில் தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கோவை கலெக்டரிடம் மனு கொடுத்தனர். 2/
திருப்பூர், ரயில்வே ஸ்டேசன் நுழைவு வாயிலில் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 3/
கோவையில் ரோடுகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள். இடம்: மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம். 4/
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது 5/
கல்லறை தினத்தை ஒட்டி விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள கிறிஸ்தவர்களுக்கான கல்லறையில் அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர். 6/
அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி களப்பயணத்திற்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள். இடம்: கோவை செம்மொழி பூங்கா. 7/
பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 8/
தொடர் மழையால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல். இடம்; பல்லாவரம். 9/
திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலில் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். 10/
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
மேலும் undefined
மேலும் undefined