கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24ஆம் தேதி அன்று திருவண்ணாமலை பகுதியில் உள்ள அனைத்து வீடுகளில் தீபஜோதியாய் ஜொலிக்க, அகல் விளக்குகள் தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்ட தொழிலாளர். இடம்: வேடந்தவாடி.
புதுவை அருங்காட்சியகத்தில் 1000 ஆண்டுகால பழம்பெருமையை பறைசாற்றும் புதுச்சேரியில் ஐந்து பெரும் கோவில்களின் கல்வெட்டு ஆவண கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஆவணக் குறிப்புகள்.
கோவை கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் முதல்வர் விஜய் செய்தார். போலீஸ் ஏடிஜிபி அன்பு, மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி, கோவை மாவட்ட எஸ்பி பவன்குமார் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னை ஜிஎஸ்டி சாலையில் தீபாவளி நெருங்குவதையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் எப்போதும் நெரிசலுடன் காணப்படும் சாலை வெறிச்சோடி குறைவான வாகனங்களே கண்ணில் பட்டது.இடம் : ஆலந்தூர்