தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னையில் பெய்து வரும் மழையினால் வியாசர்பாடி ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர்.
02-Nov-2026

ShareTweetShareShare

2/

சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.
02-Nov-2026

3/

சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.
02-Nov-2026

4/

முரசு புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடலுக்குள் இருந்த படகுகள் கிரேன் உதவியுடன் பத்திரமாக கரையில் எடுத்து வைக்கப்பட்டது.
02-Nov-2026

5/

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் காரணமாக இரண்டாவது நாளாக சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் குவிந்த மது பிரியர்கள்.
02-Nov-2026

6/

உடுமலை வெஞ்சமடை பஸ் ஸ்டாப்பிலிருந்து சுந்தர் நகர் செல்லும் ரோடு கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.
02-Nov-2026

7/

போனஸ் வழங்காத கோவை பாரதியார் பல்கலையை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலை தொழிலாளர்கள்.
02-Nov-2026

8/

கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாளை முன்னிட்டு இறந்தவர்களின் கல்லறையில் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.
02-Nov-2026

9/

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் போல்வால்ட் போட்டியில் தாவிய மாணவன்.
02-Nov-2026

10/

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
02-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us