தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தொடர் மழை காரணமாக மெரினா சர்வீஸ் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரில் செல்லும் வாகனங்கள்.
03-Nov-2026

ShareTweetShareShare

2/

9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிகரம் நோக்கி காலபயணத்தை கோவை கலெக்டர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர். இடம்: கலெக்டர் அலுவலகம்.
03-Nov-2026

3/

மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வி துறை சார்பில், சிகரம் நோக்கி காலபயணத்திற்கு உற்சாகமாக செல்லும் பள்ளி மாணவிகள். இடம்: கோவை, கலெக்டர் அலுவலகம்
03-Nov-2026

4/

உடுமலை அருகே குழுமம் அமராவதி ஆற்றில் மணல் திட்டுகளுக்கிடையே தேங்கி காணப்படும் தண்ணீர்.
03-Nov-2026

5/

கோவையில், வாகனங்களின் வேகங்களை குறைக்க திருச்சி ரோட்டில் வைக்க பட்ட இரும்பு தடுப்புகள்.
03-Nov-2026

6/

ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பாக , போராட்டம் நடத்தினர்.
03-Nov-2026

7/

பள்ளி மாணவிகளுக்கான போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளியில் நடந்தது. அதில் இன்ஸ்பெக்டர் கோமதி பேசினார்.
03-Nov-2026

8/

பள்ளி மாணவிகளுக்கான போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளியில் நடந்தது. அதில் பங்கேற்றவர்கள்.
03-Nov-2026

9/

முன்ஷிப் கோர்ட் நீதிமன்றம் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோவை கோர்ட் வளாகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
03-Nov-2026

10/

காரமடை, தென் மங்களக்கரை குட்டையின் தடுப்பு சுவர் உடைந்து தண்ணீர் தேங்காமல் செல்வதால் அருகே உள்ள விளை நிலங்களுக்கு நிலத்தடி நீரின் ஆதாரம் தடைபெறுகிறது.
03-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us