உள்ளடக்கத்திற்கு செல்ல தீபாவளி நெருங்கும் நிலையில் திருநெல்வேலி மேலப்பாளையம் கால்நடை சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கால்நடை விற்பனை நடந்தது... 2/
ஒரு கை இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனிதர் மூர்த்தி. இடம்: கோவை, அரசு கலை கல்லூரி ரோடு 3/
விருத்தாசலம் ஹைவே போலீஸ் ரோந்து வாகனம் கொசு மருந்து அடிக்கும் வாகனமாக மாறி உள்ளது. 4/
விருத்தாசலம் கடலூர் சாலை பெரியார் நகரில் கால்நடைகள் சாலையில் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயமாக உள்ளது. 5/
9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிகரம் நோக்கி காலபயணத்தை கோவை கலெக்டர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர். இடம்: கலெக்டர் அலுவலகம். 6/
மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வி துறை சார்பில், சிகரம் நோக்கி காலபயணத்திற்கு உற்சாகமாக செல்லும் பள்ளி மாணவிகள். இடம்: கோவை, கலெக்டர் அலுவலகம் 7/
உடுமலை அருகே குழுமம் அமராவதி ஆற்றில் மணல் திட்டுகளுக்கிடையே தேங்கி காணப்படும் தண்ணீர். 8/
கோவையில், வாகனங்களின் வேகங்களை குறைக்க திருச்சி ரோட்டில் வைக்க பட்ட இரும்பு தடுப்புகள். 9/
ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பாக , போராட்டம் நடத்தினர். 10/
பள்ளி மாணவிகளுக்கான போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளியில் நடந்தது. அதில் இன்ஸ்பெக்டர் கோமதி பேசினார்.
மேலும் undefined
மேலும் undefined