புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை என்றாலே சிறுவர் முதல் பெரியவர் வரை இனிப்பு நாக்கில் எச்சில் ஊறும் என்னதான் புதுப்புது வகையான ஸ்வீட் இருந்தாலும் பழமை வாய்ந்த ஸ்வீட்டுக்கு தனி இன்பம்தான்.
9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிகரம் நோக்கி காலபயணத்தை கோவை கலெக்டர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர். இடம்: கலெக்டர் அலுவலகம்.