உள்ளடக்கத்திற்கு செல்ல திண்டுக்கல் மெயின் ரோட்டில் லாரியை நடு ரோட்டில் நிறுத்தி சரக்குகளை இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 2/
ஊட்டி மர்லிமந்து அணை பகுதியில் பருவமழை குறைவாக பொழிந்ததால், நீர்மட்டம் குறைந்து வருகிறது. 3/
ஊட்டி பராஸ்ட்கேட் பகுதியிலுள்ள தடுப்பணை தூர்வாரப்படாமல் உள்ளது. 4/
போன் பேசிக்கொண்டே செல்லும் வாகன ஓட்டிகள். இடம்: கோவை 5/
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர். 6/
மழைநீர் தேங்கி ஆங்காங்கே கொசுக்கள் அதிகரித்துள்ளதால், மாநகராட்சி சார்பில் கோவை ராமநாதபுரம் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம். 7/
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட சி-ஜோன் கல்லூரிகளுக்கான கோகோ போட்டிகள் கோவைப்புதூர் வி.எல்.பி., ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. 8/
திருப்பூர், பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஜெய்வபாய் பள்ளி மாணவிகள் கல்லூரி களப்பயணம் சென்றனர். 9/
அதிகாலை பனியால் கடும் குளிர்.இடம்:- அவிநாசி, 10/
புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை காசிமேடு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று ஒலிபெருக்கின் மூலம் தெரிவித்தனர்.
மேலும் undefined
மேலும் undefined