தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பருவமழை காரணமாக கிராமங்களின் குடியிருப்பு பகுதியில் பூத்துக் குலுங்கும் பூக்கள் கண்களை கவர்கின்றன.இடம்: காரமடை
04-Nov-2026

ShareTweetShareShare

2/

குண்டும் குழியுமான சாலையில் அவதிப்படும் வாகன ஓட்டிகள் இடம் திருமுடிவாக்கம்
04-Nov-2026

3/

ஆட்டோ ஓட்டுநர்கள் தடுப்பதால், புதுச்சேரி நகராட்சி சார்பில் இயக்கப்பட்ட இ. ஆட்டோக்கள் வம்ப கீரப்பாளையத்தில் உள்ள நகராட்சி பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள காட்சி.
04-Nov-2026

4/

விழுப்புரம் மார்க்கெட் கமிட்டி முன்பு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நேரு வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
04-Nov-2026

5/

ஆடை வாங்க சாலையெங்கும் குவிந்த வாழ்க்கையாளர்கள். இடம்.. கோவை டவுன் ஹால்
04-Nov-2026

6/

உடுமலை பெரியகுளத்தில் காய்ந்து கிடக்கும் மரங்களை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
04-Nov-2026

7/

சிவகங்கை - பனங்காடி ரோட்டில் மினி பஸ்சில் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தை உணராமல் பயணம் செய்கின்றார்கள்.
04-Nov-2026

8/

திண்டுக்கல் கிழக்கு சந்தை ரோட்டில் புழுதி கிளம்புவதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர்.
04-Nov-2026

9/

மழை பெய்ததை தொடர்ந்து திண்டுக்கல் நாகசமுத்திரகுளம் நிறைந்துள்ளது.
04-Nov-2026

10/

மழைக்காலம் என்பதால் பூச்சிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது. இடம்: பல்லடம் ரோடு, திருப்பூர்.
04-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us