உள்ளடக்கத்திற்கு செல்லமாற்றுத்திறனாளிகள் பதிவு முகாம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

2/
உடுமலை திருமூர்த்திஅணையிலிருந்து பாசனத்திற்க்காக தண்ணீரை அமைச்சர் அருண்ராஜ் திறந்து வைத்தார்.

3/
பாசனத்திற்காக உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

4/
ஊட்டி நகராட்சி மார்கெட்டில் , காய்கறிகள் தரம் பிரித்து வெளியூர் மார்கெட்டிற்கு அனுப்ப தயார்படுத்தப்படுகிறது.

5/
ஊட்டியில் கனமழை பெய்து வருகிறது.

6/
திருப்பூர் பி.என்., ரோடு நல்லாற்றில் இரை தேடும் கொக்குகள்.

7/
பருவமழை காரணமாக கிராமங்களின் குடியிருப்பு பகுதியில் பூத்துக் குலுங்கும் பூக்கள் கண்களை கவர்கின்றன.இடம்: காரமடை

8/
விருத்தாசலம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

9/
சென்னை மெரினா சர்வீஸ் சாலை உள்ள நூலகம் அருகில் சிறுவர்கள் விளையாட்டு திடல் அமைக்கும் பணிகள் ஜரூராக நடைபெறுகிறது.

10/
சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் தேங்கியுள்ள தண்ணீரில் ஓய்வெடுக்கும் பருந்துகள்.