உள்ளடக்கத்திற்கு செல்லபாசனத்திற்காக உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

2/
மாநில அளவில் விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி அரங்கில் நடந்தது.

3/
உடுமலை திருமூர்த்திஅணையிலிருந்து பாசனத்திற்க்காக தண்ணீரை அமைச்சர் அருண்ராஜ் திறந்து வைத்தார்.

4/
ஊட்டி நகராட்சி மார்கெட்டில் , காய்கறிகள் தரம் பிரித்து வெளியூர் மார்கெட்டிற்கு அனுப்ப தயார்படுத்தப்படுகிறது.

5/
ஊட்டியில் கனமழை பெய்து வருகிறது.

6/
மாற்றுத்திறனாளிகள் பதிவு முகாம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

7/
திருப்பூர் பி.என்., ரோடு நல்லாற்றில் இரை தேடும் கொக்குகள்.

8/
பருவமழை காரணமாக கிராமங்களின் குடியிருப்பு பகுதியில் பூத்துக் குலுங்கும் பூக்கள் கண்களை கவர்கின்றன.இடம்: காரமடை

9/
விருத்தாசலம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

10/
சென்னை மெரினா சர்வீஸ் சாலை உள்ள நூலகம் அருகில் சிறுவர்கள் விளையாட்டு திடல் அமைக்கும் பணிகள் ஜரூராக நடைபெறுகிறது.