உள்ளடக்கத்திற்கு செல்லதிண்டுக்கல் கிழக்கு சந்தை ரோட்டில் புழுதி கிளம்புவதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர்.

2/
பாசனத்திற்காக உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

3/
தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது இடம் நாகல்கேணி

4/
மழைக்காலம் என்பதால் பூச்சிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது. இடம்: பல்லடம் ரோடு, திருப்பூர்.

5/
வாட்ச் வாங்க வந்த வாடிக்கையாளர்கள். இடம்: கோவை, டவுன்ஹால்

6/
நகை வாங்க வந்த வாடிக்கையாளர்கள். இடம்: கோவை, டவுன்ஹால்

7/
விதவிதமான சால் வாங்க வந்த வாடிக்கையாளர்கள். இடம்: டவுன் ஹால்

8/
தீபாவளி பண்டிகையை யொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளில் விற்பனை துவங்கியது. இதில் இடம்பெற்றுள்ள கிட்டார் வெடிகள்.

9/
சென்னை கொரட்டூர் ஏரியில் நீர் நிரம்பியுள்ளதால், அங்கு அதிக அளவில் இரை தேடி குவிந்துள்ள பறவைகள்.

10/
தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு வித விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள பட்டாசுகள்.இடம்: ஓய்எம்சிஏ,நந்தனம்