டில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பனிமூட்டத்துடன், காற்று மாசுவும் சேர்ந்ததால், பார்வை துாரம் குறைந்துள்ளது. இதனால், வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன. இடம்: ஜஹாங்கிர்புரி – பால்ஸ்வா பகுதி.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் முக்கிய இடங்களில் பொதுமக்கள் பலரும் கூடி வருவதால் சோதனையில் ஈடுபட்டுள்ள வெடிகுண்டு நிபுணர்கள். இடம்: கிராஸ்கட் ரோடு