உள்ளடக்கத்திற்கு செல்லபரமக்குடி சரவணா ஸ்டோர்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் தீபாவளி விற்பனையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

2/
பச்சையப்பன் கல்லூரி சுவர்களில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்கள்.

3/
பச்சையப்பன் கல்லூரி சுவர்களில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்கள்.

4/
குவித்து வைத்துள்ள துணிகளை வாங்கும் வாழ்க்கையாளர்கள். இடம்: டவுன்ஹால்

5/
மழை காரணமாக நீர் நிரம்பியுள்ள சென்னை கொரட்டூர் ஏரியில் இறை தேடி அதிக அளவில் குவிந்துள்ள மஞ்சள் மூக்கு நாரை பறவைகள்.

6/
அமலாக்கத்துறை ரெய்டு நடந்த பி.எல்.எம் நிறுவனம். இடம்: அண்ணாநகர், சென்னை

7/
கலர் கலரான ஜிமிக்கி கம்மல். இடம்: டவுன்ஹால்

8/
புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் கல்வித்துறை மண்டலம் ஒன்று சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி நடந்தது.

9/
புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் கல்வித்துறை மண்டலம் ஒன்று சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி நடந்தது.

10/
தீபாவளி பண்டிகையை யொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளில் விற்பனை துவங்கியது.