தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தீபாவளி போன்ற முக்கியப் பண்டிகைக் காலங்களில் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதால், ராணுவப் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.முன்னாள் வரும் வீரர் இருட்டிலும் ஊடூருவி பார்க்கக்கூடிய நைட் விஷன் கண்ணாடி அணிந்துள்ளார். இடம்:அக்னுார்,காஷ்மீர்.
04-Nov-2026

ShareTweetShareShare

2/

தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு வித விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள பட்டாசுகள். இடம்: ஓய்எம்சிஏ, நந்தனம்
04-Nov-2026

3/

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
04-Nov-2026

4/

கோவில் புறப்பாடு வாகனத்திற்கான ஓவியம் தீட்டும் சிற்பக் கலைஞர் முருகேசன்.
04-Nov-2026

5/

திருப்பூர், புது மார்க்கெட் வீதி வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
04-Nov-2026

6/

கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் கோவை ஒண்டிப்புதூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் குப்பைகளில் இருந்து வடியும் மழை நீர் கழிவு நீர் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
04-Nov-2026

7/

விழுப்புரம் மார்க்கெட் கமிட்டி எதிரே உள்ள சுற்றுலா மாளிகையில் அடையாளம் தெரியாத கார் மோதி மூன்று நாய்கள் குட்டிகள் காயம் அடைந்தது.
04-Nov-2026

8/

பச்சையப்பன் கல்லூரி சுவர்களில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்கள்.
04-Nov-2026

9/

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில் பர்சேஸ் செய்ய கூடிய மக்கள் .
04-Nov-2026

10/

வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் பயணிகள் ஆபத்தான நிலையில் கடப்பதை தவிர்க்க நடை மேம்பாலம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது இடம் : வேளச்சேரி
04-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us