தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருப்பூர், புது மார்க்கெட் வீதி வண்ண விளக்குகளால் ஜெலிக்கிறது.
04-Nov-2026

ShareTweetShareShare

2/

புதுவை நாதஸ்வரம், தவில் இசை கலைஞர்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில். புதுச்சேரி அரசு பாரதியார் பல்கலைக் கூட பொறுப்பு முதல்வர் பேஸ்சை கண்டித்து தவில், நாதஸ்வரம் கலைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி சென்றனர்.
04-Nov-2026

3/

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை கிராஸ்கட் ரோட்டில் பர்சேஸ் செய்ய வந்த மக்கள் .
04-Nov-2026

4/

பச்சையப்பன் கல்லூரி சுவர்களில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்கள்.
04-Nov-2026

5/

பச்சையப்பன் கல்லூரி சுவர்களில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்கள்.
04-Nov-2026

6/

குவித்து வைத்துள்ள துணிகளை வாங்கும் வாழ்க்கையாளர்கள். இடம்: டவுன்ஹால்
04-Nov-2026

7/

மழை காரணமாக நீர் நிரம்பியுள்ள சென்னை கொரட்டூர் ஏரியில் இறை தேடி அதிக அளவில் குவிந்துள்ள மஞ்சள் மூக்கு நாரை பறவைகள்.
04-Nov-2026

8/

அமலாக்கத்துறை ரெய்டு நடந்த பி.எல்.எம் நிறுவனம். இடம்: அண்ணாநகர், சென்னை
04-Nov-2026

9/

கலர் கலரான ஜிமிக்கி கம்மல். இடம்: டவுன்ஹால்
04-Nov-2026

10/

புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் கல்வித்துறை மண்டலம் ஒன்று சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி நடந்தது.
04-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us