உள்ளடக்கத்திற்கு செல்ல ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனையில் போலீசார்.... மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் பிளாட்பாரத்தில் பயணிகள் சோதனை செய்தனர் 2/
குவித்து வைத்துள்ள துணிகளை வாங்கும் வாழ்க்கையாளர்கள். இடம்: டவுன்ஹால் 3/
மழை காரணமாக நீர் நிரம்பியுள்ள சென்னை கொரட்டூர் ஏரியில் இறை தேடி அதிக அளவில் குவிந்துள்ள மஞ்சள் மூக்கு நாரை பறவைகள். 4/
அமலாக்கத்துறை ரெய்டு நடந்த பி.எல்.எம் நிறுவனம். இடம்: அண்ணாநகர், சென்னை 5/
கலர் கலரான ஜிமிக்கி கம்மல். இடம்: டவுன்ஹால் 6/
புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் கல்வித்துறை மண்டலம் ஒன்று சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி நடந்தது. 7/
புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் கல்வித்துறை மண்டலம் ஒன்று சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி நடந்தது. 8/
தீபாவளி பண்டிகையை யொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளில் விற்பனை துவங்கியது. 9/
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் முக்கிய இடங்களில் பொதுமக்கள் பலரும் கூடி வருவதால் சோதனையில் ஈடுபட்டுள்ள வெடிகுண்டு நிபுணர்கள். இடம்: கிராஸ்கட் ரோடு 10/
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பர்சேஷ் செய்து மகிழ்ந்த பெண்கள். இடம்: கிராஸ்கட் ரோடு
மேலும் undefined
மேலும் undefined