தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பச்சையப்பன் கல்லூரி சுவர்களில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்கள்.
04-Nov-2026

ShareTweetShareShare

2/

திருப்பூர், புது மார்க்கெட் வீதி வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
04-Nov-2026

3/

கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் கோவை ஒண்டிப்புதூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் குப்பைகளில் இருந்து வடியும் மழை நீர் கழிவு நீர் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
04-Nov-2026

4/

விழுப்புரம் மார்க்கெட் கமிட்டி எதிரே உள்ள சுற்றுலா மாளிகையில் அடையாளம் தெரியாத கார் மோதி மூன்று நாய்கள் குட்டிகள் காயம் அடைந்தது.
04-Nov-2026

5/

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில் பர்சேஸ் செய்ய கூடிய மக்கள் .
04-Nov-2026

6/

வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் பயணிகள் ஆபத்தான நிலையில் கடப்பதை தவிர்க்க நடை மேம்பாலம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது இடம் : வேளச்சேரி
04-Nov-2026

7/

சென்னை அண்ணா பல்கலை அருகே சர்தார் படேல் சாலையில் ஒருபுறம் சாலை விரிவாக்க பணிகள் முடிந்து நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது இடம் : கிண்டி
04-Nov-2026

8/

சென்னை கொரட்டூர் ஏரியில் நீர் நிரம்பியுள்ளதால், அங்கு அதிக அளவில் இறை தேடி குவிந்துள்ள பறவைகள்.
04-Nov-2026

9/

திருப்பூர், பா.ஜ.க சார்பில் தாராபுரம் ரோட்டின் சேதமடைந்தது குறித்து பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
04-Nov-2026

10/

ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனையில் போலீசார்.... மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் பிளாட்பாரத்தில் பயணிகள் சோதனை செய்தனர்
04-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us