கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் கோவை ஒண்டிப்புதூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் குப்பைகளில் இருந்து வடியும் மழை நீர் கழிவு நீர் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு அரசு சலுகை பெற அடையாள அட்டை கட்டாயம் என்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழுது மற்றும் பராமரிப்பு காணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்து திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை முருகன் கோயில் ரோப்கார் சேவை அனைத்தும் சரி செய்யப்பட்ட நிலையில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு நேற்று முதல் தொடங்கியது.
புதுவை நாதஸ்வரம், தவில் இசை கலைஞர்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில். புதுச்சேரி அரசு பாரதியார் பல்கலைக் கூட பொறுப்பு முதல்வர் பேஸ்சை கண்டித்து தவில், நாதஸ்வரம் கலைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி சென்றனர்.