ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்ல தடையால் வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி சோதனையில் ஈடுபட்டனர் இடம் : வேளச்சேரி
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.