சென்னை பொதிகை வளாகத்தில் உள்ள பாமினி இல்லம் முதல்வரின் முகாம் அலுவலகம் மற்றும் இல்லமாக மாற்றப்பட உள்ள நிலையில் புனரமைக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்த முதல்வர் விஜய். இடம் : ஆர் ஏ புரம்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.